சூலூரில் இருந்து

img

கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சூலூரில் இருந்து பேருந்துகள் புறப்படும்: போக்குவரத்து துறை ஏற்பாடு

தென் மாவட்டங்களுக்கு சூலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சூலூர் புதிய பேருந்து நிலையத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.